சென்னைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்: காலையில் சென்று அன்றே திரும்பலாம்
Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: கோவையிலிருந்து பிற நகரங்களுக்கு தினமும் செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும், ஓரிரு மாதங்களில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



latest tamil news



கோவையிலிருந்து, மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா, மங்களூரு, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு, நேரடி விமான சேவை உள்ளது. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஸ்கூட், ஏர் அரேபியா, இண்டியன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளுடன் தற்போது விஸ்தாராவும் இணைந்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விமானங்களின் எண்ணிக்கை, கோவிட் தொற்று நிலைக்கு முந்தைய அளவான, தினமும் 21 விமான போக்குவரத்து நிலையை எட்டியது. ஜனவரி முதல் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, கடந்த வாரத்தில் 24 ஆக உயர்ந்தது. புதியதாக துவக்கப்பட்டுள்ள விஸ்தாரா, டில்லிக்கும் கோவைக்கும் நேரடி விமான போக்குவரத்தை துவக்கியுள்ளது.






வரும் ஜூன் முதல் சென்னைக்கும் துவக்க உள்ளது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனமும் சென்னைக்கு விமான சேவையை விரிவுபடுத்தவுள்ளது. ஜூலை 1 முதல் காலை 7:00 மணிக்கு சென்னைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 8:40 மணிக்கு புறப்பட்டு 9:40 மணிக்கு கோவையை வந்தடையும்.
இந்த சேவை, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காலையில் சென்னை சென்று, ஒரே நாளில் பணியை முடித்துக் கொண்டு, மாலையில் கோவை திரும்ப இது வசதியாக இருக்கும் என கருதுகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
25-மே-202218:09:26 IST Report Abuse
Akash More practical to travel by Niligiri express.cheaper...you will get sleep....no wastage of day time hrs
Rate this:
Cancel
katharika viyabari - coimbatore,இந்தியா
25-மே-202213:08:19 IST Report Abuse
katharika viyabari இதுக்கு புல்லெட் ரயிலை விடலாம்
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-மே-202207:28:39 IST Report Abuse
Rpalnivelu கோவையில் தொழில் முனைவோர் இந்தியாவிலேயே அதிகமானவர் உள்ளனர். மோடி அரசாங்கத்தின் சாதக பார்வை அதிகம் கோவை மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது வாழ்க வளர்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X