இன்றைய நிகழ்ச்சி :விருதுநகர் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி :விருதுநகர்
Added : மே 26, 2022 | |
Advertisement
 



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, வால சுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள்புரம், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.ரேவதி திருநாள், ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிேஷகம், காலை 7:30, மாலை பூஜை, 6:30 மணி.சிறப்பு பூஜை, காசிவிஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.ஸ்ரீமத் பாகவதம் பக்தி சொற்பொழிவு, தலைப்பு: கிருஷ்ணலீலா மற்றும் ருக்மணி கல்யாணம், மாலை 6:00 மணி, சொற்பொழிவாளர் : ராமசுவாமி, இடம்: சுப்பிரமணியசுவாமி கோயில் திருமண மண்டபம் சாத்தூர்.பொதுயோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.இந்திய கம்யூ.,ஆர்ப்பாட்டம், அரசரடி பஸ் ஸ்டாப் அருகில், செட்டியார்பட்டி, காலை 10 :00 மணி.புத்தகக் கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி முதல்.தகவல் தொழில்நுட்பவியல் இயற்பியலின் பங்கு பற்றிய தேசிய கருத்தரங்கம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X