கோயில்
தட்சிணாமூர்த்திக்கு பூஜைசித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம் காலை 6:30 மணி.கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி.ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, மதுரை, காலை 11:00 மணி.காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில் எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பூஜை: காலை 7:00 மணி.பஞ்சமுக ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை: ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 7:30 மணி முதல்.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர்-வெங்கடாசலம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.மனம் கவர்ந்த மாணிக்கவாசகர்: நிகழ்த்துபவர் - இந்திரா செளந்தர்ராஜன், காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை, மாலை 6:30 மணி.ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், புதுநத்தம் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.மஹா பெரியவரின் விக்ரகத்திற்கு குருவார சிறப்பு பூஜை: ஸ்ரீமஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், நிறுவனர், நெல்லை பாலு, மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரிநட்சத்திர கலை விழா - அனைத்து கல்லுாரிகளுக்கான போட்டி: மங்கையர்க்கரசி பெண்கள் கல்லுாரி, பரவை, மதுரை, பங்கேற்பு: பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷா, முதல்வர் ராஜேஸ்வரி, தலைவர் அசோக்குமார், இயக்குநர் சக்தி ப்ரனேஸ், காலை 10:30 மணி.வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை - கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, திருப்பாலை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், மாவட்ட முன்னாள் நீதிபதி தெய்வராஜ், காலை 10:30 மணி.மாணவர்களுக்கான தொடர்புதிறன்களின் முக்கியத்துவம் -பயிலரங்கு: லதாமாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிபட்டி, பங்கேற்பு: சென்னை, ஏ.எஸ்.எப். ஆலோசனை மையத்தின் இயக்குனர் சுனில் ப்ராங்க்ளின், காலை 10:30 மணி.வேலைவாய்ப்பு பயிற்சி: லதாமாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிபட்டி, பங்கேற்பு: வேலைவாய்ப்பு அதிகாரி கே.மோகன், முதல்வர் முத்துராஜா, காலை 10:30 மணி.கல்லுாரி ஆண்டு விழா: மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் வானதி, தியாகராஜர் கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா, காலை 10:00 மணி.கல்வி தொழில்நுட்பத்தின் சமீபத்திய போக்குகள் - கருத்தரங்கம்: லதாமாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிபட்டி, பங்கேற்பு: சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் இயக்குநர் டாக்டர் அர்த்தநாரி மகாலிங்கம், காலை 11:30 மணி.நீட் தேர்வுக்கான இலவச உண்டு உறைவிட பயிற்சி துவக்க விழா: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்கு தெரு, மேலுார், துவக்கி வைப்பவர்: கலெக்டர் அனீஷ் சேகர், பங்கேற்பு: முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை, காலை 9:30 மணி.கல்லுாரிகளுக்கிடையேயான போட்டி: அமெரிக்கன் கல்லுாரி, கோரிப்பாளையம், மதுரை, பங்கேற்பு: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, வணிகவியல்துறைத்தலைவர் ஜெயக்கொடி, அமெரிக்கன் கல்லுாரி செயலாளர், முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 9:00 மணி.பொதுமந்திரங்கள், சாஸ்த்திரங்கள் - மாணவர்களுக்கான இலவச பயிற்சி: வேதபாடசாலை, 14, சி.எம்.ஆர்.ரோடு, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமத் நாயகி ஸ்வாமிகள் வேதபாடசாலை, மதுரை, காலை 10:00 மணி முதல்.மதுரை மேற்கு, பெருநகர், அரசரடி கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: மேற்கு கோட்ட அலுவலகம், அரசரடி, மதுரை, பங்கேற்பு: மதுரை மேற்பார்வைப் பொறியாளர் அம்சவள்ளி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.மேற்கு மண்டல முதல் கூட்டம்: மாநகராட்சி மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் சுவிதா, காலை 10:00 மணி.கண்காட்சி, விற்பனைபொது மக்களுக்கான வர்த்தக கண்காட்சி: மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் விஜயராகவன், முதல்வர் மனோகரன், ஏற்பாடு: கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை, காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.