ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் கழிப்பறை | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் கழிப்பறை
Added : மே 26, 2022 | |
Advertisement
 
Latest district News

மதுராந்தகம்:தனியார் நிறுவனம் சார்பாக ஞானகிரீஸ்வரன் பேட்டை ஆரம் சுகாதார வளாகத்தில், கழிப்பறை திறக்கப்பட்டது.
கருங்குழி அடுத்த ஞானகிரீஸ்வரன் பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, மதுராந்தகம் அடுத்த சாத்தமை கிராமத்தில் செயல்படும் உயிர்காக்கும் மருந்து மூலக்கூறு தயாரிக்கும் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் கழிப்பறைகளை அமைத்தது.ரூபாய் 3.48 லட்சத்தில் புற நோயாளிகளுக்கான நான்கு கழிப்பறைகளை உடைய சுகாதார வளாகத்தை அமைத்து கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மருத்துவர் பானு மற்றும் தனியார் மருந்து நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X