காலாவதியான உணவுபொருட்கள் பறிமுதல்
Added : மே 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விழுப்புரம்:விழுப்புரம் அருகே டீ, போண்டா கடைகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


விழுப்புரம் அடுத்த பூத்தமேடு இ.பி., பகுதியில் உள்ள டீ, போண்டா கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில், காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் பொருள் விபரச் சீட்டு முறையான லேபிள்கள் இல்லாத உணவுப் பொருட்கள் 6 கிலோ, கலப்பட டீ துாள் 2 கிலோ மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 5 கிலோ மற்றும் சாப்பிட தகுதி இல்லாத சுகாதாரமின்றி இருந்த 150 அவித்த முட்டைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இரண்டு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X