மறுபடியும் மஞ்சள் பை கொண்டு வாங்க: சட்டசபை மதிப்பீட்டு குழு மக்களுக்கு 'அட்வைஸ்'
Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: 'பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழித்து, 'மீண்டும் மஞ்சள் பை' திட்டம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, சட்டசபை மதிப்பீட்டு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு, அதன் தலைவரான, எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், கோவையில் இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. வேளாண் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தொடர்பாக, கொடிசியா வளாகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க, சுற்றுச்சூழல் துறை சார்பில், துண்டு பிரசுரம் வினியோகிப்பதாக, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
26-மே-202214:59:29 IST Report Abuse
a natanasabapathy மஞ்சள் பய் ஊழலின் அடையாளம் . மேலும் பரம்பரையை குறிக்கும் .எனவே வேறு கலர் பையை பயன்படுத்துங்கள்
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
26-மே-202214:31:38 IST Report Abuse
ram தேவை இல்லாத ஆணி இது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-மே-202214:10:32 IST Report Abuse
Lion Drsekar மஞ்ச பய் மட்டும் கொடுத்தால் வட மாநில தொழிலாளர்கள் மட்டும் டிக்கட் இல்லாமல் தமிழகம் வருகிறார்கள் . அவரகள் அத்தனைபேரும் விரைவில் இங்கு வந்தால் நம் நிலை என்னாகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X