எந்த படிப்பு எதிர்காலத்துக்கு நல்லது? திணறிய மாணவர்களுக்கு வழிகாட்டியது 'தினமலர்'
Added : மே 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:'தினமலர்' நாளிதழ் சார்பில், கோவை கொடிசியா அரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த, 'வழிகாட்டி' நிகழ்ச்சி, நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர், எதிர்கால படிப்புகளை தேர்வு செய்ய, வழிகாட்டி நிகழ்ச்சி நன்கு உதவியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சாலினி, கண்ணம்பாளையம்: மூன்று நாள் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்ன துறையை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்துடன் வந்தோம். கருத்தரங்குகளை கவனித்த பின்பு, எந்த துறைக்கு என்ன எதிர்காலம் உண்டு, என்ன வேலைவாய்ப்பு இருக்கும் என புரிந்தது.
கவுசல்யா, கோட்டைபாளையம்: மெடிக்கல் பிரிவில் எம்.பி.பி.எஸ்., தவிர்த்து பி.எஸ்சி., பிரிவில் பல துறைகள் உள்ளது. அதற்கு வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது என்பதை, இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது. பி.பார்ம்., படிக்க திட்டமிட்டுள்ளேன்
ஷேக் உஸ்மான், திருப்பூர்: பொறியியல் துறையில் என்னென்ன பிரிவுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் என்பது துல்லியமாக தெரிந்து கொண்டோம். அரசு பணி, பிற நுழைவுத்தேர்வுகள், இட ஒதுக்கீடு, கல்விக்கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
சுனைனா, கோவை:என் மகளுக்காக கருத்தரங்கில் பங்கேற்றேன். எந்த துறை படித்தாலும், கூடுதலாக சான்றிதழ் படிப்பு முடிக்க வேண்டியதன் அவசியம் புரிந்துள்ளது. சைபர் செக்யூரிட்டி படிப்பில், எதிர்கால வாய்ப்புகள் இருப்பதை தெளிவாக புரிந்து கொண்டோம்.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
27-மே-202212:49:47 IST Report Abuse
நல்லவன் "திணறிய மாணவர்களுக்கு வழிகாட்டியது 'தினமலர்'" - இதே மாதிரியா மக்களுக்கும் வழிக்காட்டுங்கள் குழப்பாமல்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
27-மே-202209:23:06 IST Report Abuse
a natanasabapathy படித்தவன விட படிக்காத அரசியல்வாதி தான் அதிகம் சம்பாதித்து செல்வாக்கோடு இருக்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X