அரசு கல்லுாரியில்எம்.எல்.ஏ., ஆய்வு
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதி குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. அங்குள்ள வகுப்பறைகள், மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவர்கள் கல்லுாரிக்கு விரைவில் இடம் தேர்வு செய்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். விரைவில் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். ஆய்வின்போது, கல்லுாரி முதல்வர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள் உடனிருந்தனர்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X