மைக்ரோடெக் பவர் புராடெக்ட் விற்பனையில் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, ஸ்மார்ட் பவர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில், தரமான சோலார் சிஸ்டம் வாங்கலாம். இந்நிறுவனத்தில், சோலார் சிஸ்டம் 19 ஆயிரத்து 999 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
வீடுகள், சிறிய கம்பெனிகளுக்கு மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப் பட்ட மைக்ரோடெக் சோலார் ஆப் கிரிட் சிஸ்டம் ஒன்று முதல் 10 கிலோ வாட் வரை கிடைக்கிறது.
பெரிய தொழிற்சாலைகள், கம்பெனிகள், கல்லுாரிகளுக்கு, சோலார் பேனல்களில் இருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தக்கூடிய, மைக்ரோடெக் சோலார் ஆன் கிரிட் பவர் பிளான்ட் ஒன்று முதல் 300 கி.வா.,வரை கிடைக்கிறது. இதன்மூலம், மின்சார கட்டணத்தை 90சதவீதம் வரை குறைக்க முடியும். டூவீலர், கார், வீடு, அலுவலகம் மற்றும் கம்பெனிகளுக்கு யூ.பி.எஸ்.பேட்டரிகள், ஸ்டெபிலைசர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
- ஸ்மார்ட் பவர் சொல்யூசன்ஸ், ராஜூ நாயுடு வீதி, சிவானந்தா காலனி - 98948 25477.
மழைக்காலங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீரை, மழைநீர்
தொட்டிகளில் சேகரித்து, அதனை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும்
வகையிலான அமைப்பை, ஆதித்யா அக்குவா டெக் சொல்யூசன்ஸ் நிறுவனம் அளிக்கிறது.
அபார்ட்மென்ட்,
பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனை, தொழிற்சாலைகளின், கழிவுநீரை
சுத்திகரிப்பு செய்து மீண்டும் தோட்டம் மற்றும் கழிவறைகளுக்கு
பயன்படுத்தும் வகையிலான அமைப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. மின்சாரத்தை
உற்பத்தி செய்து, எஞ்சிய மின்சாரத்தை சேமித்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய,
சோலார் பவர் வித் ஸ்டோரேஜ் கருவியும் இங்கு கிடைக்கிறது.
- ஆதித்யா அக்குவா
டெக் சொல்யூசன்ஸ், மகளிர் ஐ.டி.ஐ.,பின்புறம், ஜி.என்.மில்ஸ் - 90956
94555.