பதவிக்காக எதையும் செய்யும் தி.மு.க., அருண்மொழித்தேவன் காட்டம்
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

விருத்தாசலம்:பதவிக்காக தி.மு.க., வினர் எதையும் செய்வர் என விருத்தாசலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., பேசினார்.


விருத்தாசலத்தில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட கழக வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர அவைத் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், பொருளாளர் முக்தார் அலி, மாவட்ட பாசறை செயலர் ரமேஷ், கோவை மண்டல தொழில்நுட்ப பிரவு துணை செயலர் அருண் முன்னிலை வகித்தனர்.
நகர செயலர் சந்திரகுமார் வரவேற்றார்.மாவட்ட ஜெ., பேரவை செயலர் உமாமகேஸ்வரன், மாவட்ட துணை செயலர் வளர்மதி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா வேங்கடவேணு, ஒன்றிய செயலர் முத்துபிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.

மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 33 வட்ட கழக நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடுகள் வழங்கி பேசுகையில், 'அ.தி.மு.க., காலம் முடிந்துவிட்டது என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி சொல்லும் கருத்தை மறுக்கிறேன். 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்தோம். நமது பொது எதிரி தி.மு.க., தான். பதவிக்காக எதையும் செய்ய தி.மு.க.,தயாராக உள்ளது'என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X