இன்று இனிதாக (27.05.22 வெள்ளி)
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆன்மிகம்
பிரதோஷ வழிபாடு: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை, 4:30 முதல். இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி. சிறப்பு அன்னதானம் - பிற்பகல், 1:00 மணி. தலைமை: நா.கமலக்கண்ணன், இடம்: அவுடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம், 6-ஏ, டேங்க் தெரு அரசன்கழனி, சென்னை - 600 130.தொடர்புக்கு: 93826 64059.

பிரதோஷ பூஜை: நந்தியம் பெருமான் சுவாமிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை, 4:30 மணி முதல். கயிலாய வாத்தியத்துடன் சுவாமி உள்புறப்பாடு - மாலை, 6:45. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 600 100.

சுக்ரவார பூஜை: சிறப்பு அபிஷேகம் - காலை. சிறப்பு அலங்காரம் - மாலை, 5:30. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை, 6:00. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

* பிரதோஷ வழிபாடு: மகா சக்தீஸ்வரருக்கு மூலிகை அபிஷேகம் - மாலை, 4:30 மணி. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, 1-பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 600 100. தொடர்புக்கு: 80720 22084.

வைகாசி பெருவிழாவை முன்னிட்டு ஏழாம்நாள் பிரம்மோற்சவம் காலை, 4:00 - 5:00 மணிக்குள் திருத்தேர் உற்சவம் இரவு, 8:00 மணிக்கு கேடயம் உற்சவம் இடம்: சவுமிய தாமோதர பெருமாள் கோவில், வில்லிவாக்கம் பிரதோஷம் உள்புறப்பாடுநேரம் :மதியம் 3:30 மணிக்குஇடம்: அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் பிரதோஷம் சிறப்பு பூஜைகள் காலை மற்றும் மாலை இடம்: கங்காதீஸ்வரர் கோவில், புரசைவாக்கம்
சொற்பொழிவு
நாமசங்கீர்த்தனம்: கும்பகோணம் கீதா ராமன், மாலை, 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. தொடர்புக்கு: 97106 43967.

பொது

இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ஐந்து முதல் 60 வயது வரையிலானோருக்கான சிலம்ப பயிற்சி. காலை 6:00 முதல் 8:00 வரை. மாலை, 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - 59. தொடர்புக்கு: 97102 55664.

அருங்காட்சியகம்: பழைய, புதிய ரயில் பெட்டிகள் இன்ஜின்கள், சிக்னல்கள் கிரேன்கள், ஓவியங்கள் கண்காட்சி. சிறுவர்களுக்கான பொம்மை ரயில் பயணம், மினியேச்சர் வடிவிலான நீராவி இன்ஜின்கள், டீசல் இன்ஜின் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல்மாலை, 5:00 மணி வரை. இடம்: ரயில்வே அருங்காட்சியகம், ஐ.சி.எப்., நியூ ஆவடி சாலை, பெரம்பூர், சென்னை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X