இன்று இனிதாக ( 27.05.2022) கோவை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இன்று இனிதாக ( 27.05.2022) கோவை
Added : மே 27, 2022 | |
Advertisement
 
Latest district News

ஆன்மிகம்

அம்மனுக்கு சிறப்பு பூஜைஸ்
ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில், காளப்பன் லே அவுட், காட்டூர் * இரவு, 7:00 மணி.
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், பொன்மணி அவினாசிலிங்கம், மூன்றாவது வீதி, டாடாபாத் *மாலை, 5:00 மணி.
மறுபூஜை
ஸ்ரீ சீர்காழி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் * மதியம், 12:00 மணி.
அலங்கார பூஜைஸ்ரீ நட்சத்திர மாரியம்மன் கோவில், பங்கஜா மில் காலனி, ராமநாதபுரம்
* மாலை, 7:00 மணி.
திருவிளக்கு வழிபாடு
ஸ்ரீபாலமாரியம்மன் கோவில், பாரதி நகர், கணபதி n மாலை, 6:00 மணி.மறுபூஜைஸ்ரீ கருமாரியம்மன் கோவில், வினோபாஜி நகர், பாரதிநகர் * காலை, 5:00 மணி முதல்'அறத்தின் வலிமை'

சொற்பொழிவு
ஸ்ரீமத் கோதண்டராமர் கோவில், மருதமலை மெயின்ரோடு, பாப்பநாயக்கன்புதுார் * மாலை, 6:00 மணி.அம்மனுக்கு மஹா அபிஷேகம்ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில், காவல்நிலையம் அருகில், போத்தனுார் *மதியம், 12:00 மணி.அபிஷேக ஆராதனை*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி. *அருள் முருகன் கோவில், போத்தனுார், *காலை,7:00 மணி.
*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் *காலை, 6:00 மணி.

*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி *காலை, 7:00 மணி.
*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் * காலை, 7:00 மணி.

*பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் * காலை, 10:00 மணி.
*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் *காலை, 5 மணி.
*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 5:00 மணி.
* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப்*காலை, 6:30 மணி.

* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் *காலை, 7:30 மணி.
* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை * காலை, 5:30 மணி.
* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை * காலை, 7:00 மணி.

* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் * காலை, 7:00 மணி.
* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் * காலை, 6:00 மணி.
* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. * காலை, 6:00 மணி முதல்.
* மாரியம்மன் கோவில், புலியகுளம் *இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை * காலை, 7:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை *காலை, 6:00 மணி.
பொது
ஒளியேற்றும் விழா
நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, சிறுமுகை ரோடு, மேட்டுப்பாளையம்* காலை, 10:00 மணி.
தேசிய அளவிலான மனநல கருத்தரங்குபி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு * காலை, 10:00 மணி.
துாய்மை படுத்திடும்களப்பணிமருதமலை கோவில் வளாகம், கோவை * காலை, 11:30 மணி.
ஆண்டு விழாசி.எம்.எஸ்.அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, கோவை * மாலை, 5:00 மணி.
நுாலகம் திறப்பு விழா
அனைத்து மகளிர் காவல் நிலையம், காந்திபுரம் *மாலை, 4:00 மணி.கலை நிகழ்ச்சிநேரு கலை அறிவியல் கல்லுாரி, கோவை* காலை, 10:00 மணி.திட்ட கண்காட்சிஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம் * காலை, 9:00 மணி முதல்.
கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி * மதியம், 3:00 மணி.துாய்மை இந்தியா மற்றும் மரக்கன்று நடுதல்ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி, கே.ஜி.சாவடி *காலை, 10:30 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X