பார் ஒதுக்குவதில் பிரச்னைடாஸ்மாக் கடை மூடல்
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திட்டக்குடி:ராமநத்தம் அருகே பார் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, டாஸ்மாக் கடை மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.


திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடை (எண்.2642) அருகே அரசு மதுபான பார் செயல்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் பார் டெண்டர் காலம் முடிந்ததையடுத்து, புதியதாக பார் ஏலம் எடுப்பதில் போட்டி நிலவுகிறது.
ஏற்கனவே தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னசாமி, பார் நடத்தி வந்த நிலையில் தற்போது தி.மு.க.,வைச் சேர்ந்த வேறொருவருக்கு பார் ஒதுக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.டாஸ்மாக் கடை இடம் உள்ள இடத்திற்கான ஒப்பந்தம் சின்னசாமியிடம் உள்ளதால் வேறொருவருக்கு விட்டுக்கொடுக்க அவர் தயராக இல்லை.

இதனால் நேற்று டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என மேலதிகாரிகள் கூறியதாக மேற்பார்வையாளர் அய்யாசாமி கடையை மூடிவிட்டு சென்றார்.இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க., முன்னாள் ஒன்றியசெயலாளர் சின்னசாமி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சென்ற ராமநத்தம் போலீசார் அவர்களிடம் பேசி, சமாதானம் செய்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X