கிணற்றில் விழுந்த சிறுவர்கள்தம்பி பலி: அண்ணன் 'அட்மிட்'
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திண்டிவனம்:திண்டிவனம் அருகே தரைக் கிணற்றில் தவறி விழுந்த சகோதரர்களில் தம்பி இறந்தார். அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோகிலாம்பாள். தனியார் வங்கி ஊழியர். இவர்களது மகன்கள் விஷால், 14; வினித், 9;. சென்னையில் படித்து வந்த இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால், திண்டிவனம் அடுத்த ரோஷணை காலனி ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாட்டி அன்புமணி வீட்டிற்கு வந்தனர்.
நேற்று மாலை 4:00 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன், வீட்டிற்கு பின்புறமுள்ள திறந்தவெளி தரைக்கிணறு அருகே விளையாடினர். அப்போது, விஷால், வினித் இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.அவர்களுடன் விளையாடிய சிறுவர்கள் கூச்சலிட்டனர். உடன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கிணற்றில் இறங்கி, இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வினித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஷால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X