வழக்கை ரத்து செய்யக் கோரி என்.ஐ.எப்.டி., இயக்குனர் மனு
Added : மே 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குனர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை தரமணியில், என்.ஐ.எப்.டி., எனப்படும், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளது. இதன் இயக்குனராக அனிதா மாபெல் உள்ளார். இங்கு, ஒரு பிரிவில் உதவி இயக்குனராக பணியாற்றிய இளஞ்செழியன் என்பவர், வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, ஜாதி அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், போலீசில் இளஞ்செழியன் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், வளாக இயக்குனர் அனிதா மற்றும் முன்னாள் இணை இயக்குனர் நரசிம்மனுக்கு எதிராக, ஆதிதிராவிடருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அனிதா தாக்கல் செய்த மனுவில், 'தலைமை அலுவலகத்தின் ஒப்புதலின்படி இடமாற்றம் செய்யப்பட்டது. ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை' என, கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
27-மே-202215:01:40 IST Report Abuse
a natanasabapathy கட்டுமரம் ஒரு மோசமான சட்டத்தை இயற்றி அரசு அலுவலகங்களை செயல்படாமல் ஆக்கிவிட்டார் .ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால்கூட வன்கொடுமை சட்டம் பாய்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X