ஹிந்து முன்னணி தலைவர் ஒரு மாத பிரசார பயணம் | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
ஹிந்து முன்னணி தலைவர் ஒரு மாத பிரசார பயணம்
Added : மே 28, 2022 | |
Advertisement
 

திருநெல்வேலி: ஜூன் 28 ல் திருச்செந்தூரில் துவங்கி சென்னை வரை ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு மாத ஹிந்து உரிமை மீட்பு பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

நாகர்கோயில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக இந்த பிரசார பயணம் நடக்கிறது. மாநில தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 34 நாட்கள் நடக்கும் இந்த பிரசார பயணம் ஜூலை 31 சென்னையில் நிறைவடைகிறது.

அந்தந்த மாவட்டங்களில் ஹிந்துக்களின் குறைகளை பிரசார குழுவினர் மனுக்களாக பெறுகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X