பாலிடெக்னிக் 'அட்மிஷன்' ஜூலையில் துவக்கம்
Added : மே 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூலை 1ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 51 அரசு பாலிடெக்னிக் மற்றும், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றிற்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதன்படி, பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 1ல் ஆன்லைன் பதிவு துவங்கி, ஜூலை 15ல் முடிகிறது.

ஜூலை, 22ல் இருந்து கவுன்சிலிங் நடத்தி, பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படும்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், டிப்ளமா படிப்பில், நேரடி இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 23ல் துவங்கி, ஜூலை 8ல் முடிகிறது.

அதன்பின், மாணவர்களுக்கான பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படும் என, உயர் கல்வி துறை தெரிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், 13 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X