குப்பைக்கு பரிசாக மரக்கன்றுகள் | மதுரை செய்திகள் | Dinamalar
குப்பைக்கு பரிசாக மரக்கன்றுகள்
Added : மே 29, 2022 | |
Advertisement
 

அலங்காநல்லுார், :அலங்காநல்லுார் பேரூராட்சியில் குப்பையை தரம் பிரித்து வழங்கிய வீட்டின் உரிமையாளர்களுக்கு தலைவர் ரேணுகா ஈஸ்வரி மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். துணைத்தலைவர் சாமிநாதன், செயல் அலுவலர் ஜூலான் பானு முன்னிலை வகித்தனர். குப்பையை சேகரிக்கும் இடத்திலேயே தரம் பிரித்து வழங்க வணிகம், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X