இன்றைய நிகழ்ச்சிகள் : மதுரை
Added : மே 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோயில்

பாலாபிேஷக மஹோற்சவ கொடியேற்று விழா: பாலதண்டாயுதபாணி கோயில், ஏற்குடி அச்சம்பத்து, மதுரை, காலை 9:00 மணி.மஹா சண்டி ேஹாமம்: சித்தி விநாயக செல்வமுத்துக் குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 7:00 மணி முதல்.வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு-கேது பூஜை: காலை 7:00 மணி. கருப்பசாமிக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி. கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய சமூக ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜை: ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 10:00 மணி.வைகாசி விசாக திருவிழா - கொடியேற்றம், பாலதண்டாயுதபாணி கோயில், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, காலை 7:35 மணி, ஏற்பாடு: சொக்கையா சுவாமி மடம்.பக்தி சொற்பொழிவுவாக்கிற்கு அருணகிரி: நிகழ்த்துபவர்-அசோக்ராஜ், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.வாழ்க்கையின் லட்சியம்: நிகழ்த்துபவர்-பிரபுபிரேமானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.பள்ளி கல்லுாரிபார்வையற்றோருக்கான மாநில அளவிலான கருத்தரங்கம்: ராயல் விஷன் சிறப்பு பள்ளி, பெருங்குடி, மதுரை, பங்கேற்பு: வளர்ச்சி ஆலோசகர் செந்தில்குமார், ஏற்பாடு: தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு தமிழக கிளை, மதுரை ராயல்விஷன் தொண்டு நிறுவனம், காலை 9:30 மணி.பொதுதினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஸ்டால்கள் திறந்திருக்கும் நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 வரை, கருத்தரங்கம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 வரை, மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை, அனுமதி இலவசம்.அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க 40வது மாநில மாநாடு - இரண்டாம் நாள்: சஷ்டி மண்டபம், பூங்கா முருகன் கோயில், காந்தி மியூசியம் அருகில், மதுரை, பங்கேற்பு: மாநில அஞ்சல்துறை தலைவர் செல்வகுமார், மண்டல தலைவர் ஜெயசங்கர், காலை 9:00 மணி.பிக்சல் போட்டோ, வீடியோ கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையம், வேலம்மாள் மருத்துவ கல்லுாரி வளாகம், அனுப்பானடி ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, மதுரை, காலை 10:00 மணி.மந்திரங்கள், சாஸ்த்திரங்கள் - மாணவர்களுக்கான இலவச பயிற்சி: வேதபாடசாலை, 14, சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமத் நாயகி ஸ்வாமிகள் வேதபாடசாலை, மதுரை, காலை 10:00 மணி முதல்.மேடைப்பேச்சு - கருத்தரங்கம்: 13ஏ, பொன்னகரம் பிராட்வே, ஆரப்பாளையம், மதுரை, நிகழ்த்துபவர்: பத்மபாதன் முருகன், ஏற்பாடு: பாரதி இலக்கிய பேரவை, மதுரை, காலை 10:30 மணி.தமிழ் மாநில கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்: ராணி மகால், வசந்தநகர், மதுரை, பங்கேற்பு: மாவட்ட தலைவர் சூரியகண்ணன், மாநில துணைச் செயலாளர் கணேசன், காலை 10:00 மணி.தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்: ராமசுப்பு மஹால், மாட்டுத்தாவணி, மதுரை, பங்கேற்பு: கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார், மதியம் 3:00 மணி.பேச்சுக்கலை-கருத்தரங்கம்: கலைநகர் 2வது மெயின் ரோடு, தபால்தந்தி நகர், மதுரை, நிகழ்த்துபவர்: சண்முகதிருக்குமரன், ஏற்பாடு: மதுரை இலக்கிய பேரவை, மாலை 5:00 மணி.வடலுார் தருமச்சாலை ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி: ஹார்விபட்டி பூங்கா, மதுரை, தலைமை: ராமகிருஷ்ணன், முன்னிலை: ராஜாராமன், ஏற்பாடு: நிர்வாகி சுப்புராஜ், காலை 10:30 மணி.கோடைகால கையுந்துபந்து பயிற்சி முகாம் நிறைவு விழா: உயர்நிலைப்பள்ளி வளாகம், அழகர்கோவில், தலைமை: போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன், பங்கேற்பு: மாவட்ட கையுந்துபந்து கழக சேர்மன் ராஜேந்திரன், வாழ்நாள் தலைவர் விவேகானந்தன், செயலர் ராகவன், பொருளாளர் செல்வகணேஷ், ஏற்பாடு: மாவட்ட கையுந்துபந்து கழகம், காலை 7:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X