அத்துமீறிய கன்டெய்னர் லாரிகள் ஓராண்டில் ரூ.1.30 கோடி அபராதம்
Added : மே 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மணலி-அத்துமீறிய கன்டெய்னர் லாரிகளுக்கு, கடந்த ஓராண்டில் 1.30 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து உதவி கமிஷனர் அசோக் குமார் தெரிவித்தார்.ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் அறிவுறுத்தல் படி, கன்டெய்னர் லாரி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒரு வரிசை முறை ஏற்படுத்தப்பட்டு, கன்டெய்னர் லாரிகளின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைக்கப்பட்டது. விதி மீறி இயக்கப்பட்ட கன்டெய்னர் லாரி களுக்கு, கடந்த ஓராண்டில் மட்டும், 1.30 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அத்துமீறும் வாகனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என, போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X