மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை
Added : மே 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டித்தரநடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுதும் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடம், கம்ப்யூட்டர், இண்டர்நெட், வெப்--கேம், தகவல்தொழில் நுட்பம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது.அதன்படி கள்ளக்குறிச்சியில் டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும்சட்டம் ஒழுங்கு, டிராபிக், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன.கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.தற்போதுமாவட்டமாக செயல்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணி புரிந்து வருகின்றனர்.கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு சொந்தமாககட்டடம்இல்லாததால், கச்சேரி சாலை, காந்தி ரோடு, அண்ணா நகர் என அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.எனவேசொந்த கட்டடம் கட்டித்தர உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபோலீசார் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X