ஆனால், மாணவர்கள் தேர்வு எழுதாமல், வெறும் விடைத்தாளை கொடுத்து விட்டுச் சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, மாணவர்களின் பெற்றோர், புதுக்கோட்டை கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.அவர்கள் விசாரித்து, பிரத்யேகமாக வினாத்தாள் தயாரித்து, நேற்று காலை மீண்டும் இரு மாணவர்களுக்கும், பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேர்வு நாளன்று பணியில் இருந்த இரு ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.