செஞ்சி தனியார் வங்கியில் தீ : பணம், ஆவணங்கள் தப்பின
Added : மே 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



செஞ்சி : செஞ்சி தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. மழை காரணமாக மின் விநியோகம் தடைபட்டது. இந்நிலையில், இரவு 9:00 மணியளவில், திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதனைப் பார்த்த பொதுமக்கள் செஞ்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலையத்தினர், வங்கி பணியாளர்களை வரவழைத்து வங்கியை திறந்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், வங்கியில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், டேபிள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமானது. முக்கிய ஆவணங்கள், பணம் உள்ள லாக்கர் அறைக்கு தீ பரவுவதற்கு முன் தீ அணைக்கப்பட்டதால் பணம், முக்கிய ஆவணங்கள் தப்பியது.செஞ்சி போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.



 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X