சிறுமிக்கு திருமணம் வாலிபர் கைது
Added : மே 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



விருத்தாசலம் : 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன், 21. இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாக, கடலுார் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது.அதன்பேரில், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாரதிநேரில் சென்று, வீரமணிகண்டனிடம் விசாரித்தார். அவர், 15 வயது சிறுமியை காதலித்து, உல்லாசமாக இருந்ததில், அவர் கர்ப்பமடைந்துள்ளார்.
கடந்த நவம்பரில் 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், சிறுமியை வீரமணிகண்டன் திருமணம் செய்தது உறுதியானது. இரண்டு மாதங்களுக்கு முன், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து வீரமணிகண்டனை கைது செய்தனர்.



 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-202212:56:03 IST Report Abuse
Radhakrishnan பெரியார் நகர் 😂🤣
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X