இன்று இனிதாக (30.05.22 - தி்ங்கள்)
Added : மே 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆன்மிகம்
வைகாசி அமாவாசை வழிபாடு: பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை ஹோமம், பூஜை - காலை, 9:00 முதல். அன்னதானம் - பகல், 12:00 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. தொடர்புக்கு: 94446 29570.

அமாவாசை வழிபாடு: ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக்ம், பல்லக்கு, ஊஞ்சல் சேவை மாலை, 5:00. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, 1-பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. தொடர்புக்கு: 80720 22084.

நாடகம்

தலைப்பு: கோமல் தியேட்டரின் 'அவள் பெயர் சக்தி' இயக்குனர்: தாரிணி கோமல் ஏற்பாடு: பாரதிய வித்யா பவன் மற்றும் காவேரி மருத்துவமனை இடம்: 18, 20, 22, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்நேரம்: மாலை 6:30.

சொற்பொழிவு

மகா பக்த விஜயம்: வி.கோபாலசுந்தர பாகவதர், மாலை, 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. தொடர்புக்கு: 97106 43967.

பொது

இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ஐந்து முதல் 60 வயது வரையிலானோருக்கான சிலம்ப பயிற்சி. காலை 6:00 முதல் 8:00 வரை. மாலை, 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - 59. தொடர்புக்கு: 97102 55664.

அருங்காட்சியகம்: பழைய, புதிய ரயில் பெட்டிகள் இன்ஜின்கள், சிக்னல்கள் கிரேன்கள், ஓவியங்கள் கண்காட்சி. சிறுவர்களுக்கான பொம்மை ரயில் பயணம், மினியேச்சர் வடிவிலான நீராவி இன்ஜின்கள், டீசல் இன்ஜின் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை. இடம்: ரயில்வே அருங்காட்சியகம், ஐ.சி.எப்., நியூ ஆவடி சாலை, பெரம்பூர், சென்னை.

பாராட்டு விழா

ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லுாரி (தன்னாட்சி) 'நாக்' கமிட்டியின் தரச்சான்று பெற்றதற்கான பாராட்டு விழா. நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லுாரி அரங்கம், தேனாம்பேட்டை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X