இன்று இனிதாக (25.06.22 - சனி)
Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



 ஆன்மிகம் 

 பிரம்மோற்சவம்: ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா. மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் - இரவு ௭:௦௦ மணி. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேஸ்வரர் கோவில், வடதிருநாரையூர், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௧௫. ஆனி கிருத்திகை: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை ௫:௩௦ மணி. கந்தர் அலங்காரம்: மாலை ௬:௦௦ மணி. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை. மகா கும்பாபிஷேகம்: இறை ஆணை பெறல், விக்னேஸ்வரர், கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், தீபாராதனை - காலை ௮:௩௦ மணி. முதல் கால யாகசாலை பூஜை - மாலை ௫:௦௦ மணி. இடம்: சித்தி விநாயகர் கோவில், ௧௮, சித்தி விநாயகர் கோவில் தெரு, அனகாபுத்துார், சென்னை - ௬௦௦ ௦௭௦. தொடர்புக்கு: ௮௧௨௨௧ ௪௨௯௧௧. மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ௭ஏ, ௨வது தெரு, பிரபு நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௯௫௬௬௦ ௯௯௯௮௦. மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: பவானி அம்மன் கோவில், வனத் துறை குடியிருப்பு, பெரும்பாக்கம், சென்னை - ௬௦௦ ௧௦௦. பகவத் கீதை வகுப்பு: ஆர்ஷ போதினி, நடத்துபவர்: லாவண்யாஜி, இரவு ௭:௦௦ மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: வடபழநி ஆண்டவர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அபிஷேக, அலங்காரம், மாட வீதி புறப்பாடு. இடம்: வடபழநி ஆண்டவர் கோவில். நேரம்: மாலை 5:30 மணி சிறப்பு அபிஷேக, அலங்காரம். இரவு 7:30 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேதராக சுப்பிரமணியர் மாடவீதி புறப்பாடு. நித்தியானு சந்தானம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நித்தியானு சந்தானம். இடம்: பார்த்தசாரதி கோவில். நேரம்: மாலை 6:00 மணி. சிங்காரவேலர் வீதி உலா: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிங்கார வேலர் வீதி உலா. இடம்: கபாலீஸ்வரர் கோவில். நேரம்: மாலை 6:30 மணி. கைத்தறி, கைவினைக் கண்காட்சி: எழும்பூர், அரசு மியூசிய வளாகத்தில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி. இடம்: எழும்பூர் அரசு மியூசியம் வளாகம். நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. மண்டலாபிஷேகம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷண மண்டலாபிஷேகம்.இடம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில். நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. தீவுத்திடலில் கோடை கொண்டாட்டம்: சென்னை தீவுத்திடலில், 'கோடை கொண்டாட்டம்' எனும் பொருட்காட்சி. இடம்: சென்னை தீவுத்திடல். நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. ஆபரண கண்காட்சி: தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆபரண கண்காட்சி. இடம்: சென்னை, அண்ணா சாலை பூம்புகார் விற்பனை நிலையம். நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. பொது   கண்காட்சி: அகில இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -- 600 018. இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. கால நிலை மாற்றமும், காத்திருக்கும் சவால்களும்: நேரம்: காலை, 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இயற்கை மற்றும் மரபு சந்தை குழுமம் சார்பில் நடக்கிறது. இடம்: புனித செபஸ்தியார் ஆலயம், மாதவரம் நெடுஞ்சாலை, மாதவரம், சென்னை- -- 600 060. தொடர்புக்கு: 91507 88694. தங்க ரதம் உலா: சிறப்பு அபிஷேகம், நேரம்: காலை 11:00 மணி. தங்க ரதம் உலா, மாலை, 6:00 மணி. இடம்: காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு, சென்னை - 122.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X