வர்த்தக கண்காட்சி துவக்கம் | மதுரை செய்திகள் | Dinamalar
வர்த்தக கண்காட்சி துவக்கம்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 



திருப்பரங்குன்றம்--மதுரை நாயுடு சேம்பர்ஆப் காமர்ஸ், இண்டஸ்ட்ரீஸ் (என்.சி.சி.ஐ.,) அமைப்பின் சார்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தொழில் வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது.சேர்மன் ராஜகோபால் தலைமை வகித்தார். கண்காட்சி தலைவர் ராஜேந்திரபாபு வரவேற்றார். தளபதி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். என்.சி.சி.ஐ.., துணை செயலாளர் சவுந்தரராஜன், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் நிறுவனர்மனோகரன் பேசினர். கண்காட்சி உதவி தலைவர்கள் சுப்புராஜ், பாபுஜி, என்.சி.சி.ஐ., பொருளாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். செயலாளர் ஜெகன் மோகன் நன்றி கூறினார். காலை 10:00 முதல் இரவு 7:00 மணிவரை நடக்கிறது. அனுமதி இலவசம். இன்றும் கண்காட்சி நடைபெறும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X