சவுராஷ்டிரா கல்லுாரி விளையாட்டு விழா | மதுரை செய்திகள் | Dinamalar
சவுராஷ்டிரா கல்லுாரி விளையாட்டு விழா
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 



திருப்பரங்குன்றம்,--மதுரை பசுமலை சவுராஷ்டிரா கல்லூரி விளையாட்டு நாள் விழா தலைவர் மோதிலால் தலைமையில் நடந்தது.செயலாளர் குமரேஷ் முன்னிலை வைத்தார். முதல்வர் சரவணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். தனிநபர் சாம்பியன்களாக முதலாமாண்டு மாணவர் செல்வபாண்டியன், இரண்டாம் ஆண்டு மாணவி வித்தியா தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பல்கலை மற்றும் மாநில விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாணவி கீர்த்திகா நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X