கூரை வீடு தீப்பிடித்து சேதம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கூரை வீடு தீப்பிடித்து சேதம்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் கூரை வீடு எரிந்து சேதமானது.உளுந்துார்பேட்டை, பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ஜானகி, 40; இவரது கூரை வீடு, நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. வீட்டிற்குள் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.உளுந்துார்பேட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X