பா.ம.க., ஆலோசனை கூட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


பண்ருட்டி, : கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனைக் கூட்டம், நெய்வேலி தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகுமார், மாநில தலைமை நிலைய செயலாளர் இசக்கி, மாநில பசுமை தாயக இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், தருமபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சக்கரவர்த்தி, கணபதி, நந்தல், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வகுமரன், கிருஷ்ணராஜ், சிவக்குமார், பா.ம.க., தொழிற் சங்க செயலாளர் திலகர், வன்னியர் சங்க தலைவர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், சிவகுமார், மணிவாசகம், கணேஷ், ஐயப்பன், சதாசிவம், நகர செயலாளர்கள் சார்லஸ், சண்முகம், வேங்கடத்தான், அய்யனார், நகர தலைவர்கள் அண்ணாதுரை சத்யராஜ், உதயா, ஜெயவீரன், மகளிரணி நிர்வாகிகள் சிவகாமி சுசீலா சத்தியஜானகி, ஜெயந்தி, மீனா, சுமதி, பார்வதி, ஷகிலா உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் என்.எல்.சி., நிர்வாகம் தமிழர்களை வேலை வாய்ப்பில் தொடர்ந்து புறக்கணிப்பதை வன்மையாக கண்டிப்பது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X