காங்., ஆர்ப்பாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
காங்., ஆர்ப்பாட்டம்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


விருத்தாசலம் : அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., சார்பில், மங்கலம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சாந்தகுமார், கந்தசாமி, சக்திவேல், ராஜன், மாவட்ட இளைஞர் காங்., தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜெயகுரு, வட்டார தலைவர் ராவணன், மாவட்ட பொது செயலர்கள் மணிகண்டன், மகிளா காங்., நகர தலைவர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை மற்றும் காங்., கட்சி மீது பொய் வழக்குபோடும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X