புட்லாயி மகா மாரியம்மன்கோவிலில் கொடிமர பூஜை | கடலூர் செய்திகள் | Dinamalar
புட்லாயி மகா மாரியம்மன்கோவிலில் கொடிமர பூஜை
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


கடலுார், : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் புட்லாயி மகா மாரியம்மன் கோவில், கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கொடிமரம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.கடலுார், திருப்பாப்புலியூர், குப்பன்குளம், பாரதிதாசன் நகரில் புட்லாயி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புதியதாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, கோவில் மற்றும் விமான திருப்பணிகள் முடிக்கப்பட்டது.அதையடுத்து, 27ம் தேதி காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்கள் கும்பாபிேஷகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று பூஜைகள் துவங்கியது. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடிமரம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X