பட்டாசு விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி | கடலூர் செய்திகள் | Dinamalar
பட்டாசு விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 


நெல்லிக்குப்பம் : கடலுார் அருகே பட்டாசு விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அமைச்சர் கணேசன் நிதி உதவி வழங்கினார்.கடலுார் அடுத்த எம்.புதுாரில் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில், நெல்லிக்குப்பம், வான்பாக்கம் சார்லஸ் மனைவி அம்பிகா இறந்தார். அவரது குடும்பத்தினரை அமைச்சர் கணேசன் சந்தித்து, நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.கடலுார் மாநகராட்சி துணை சேர்மன் தாமரைசெல்வன், நெல்லிக்குப்பம் தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஹேமாவதி உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X