ஒருங்கிணைந்த பண்ணைய விழா | மதுரை செய்திகள் | Dinamalar
ஒருங்கிணைந்த பண்ணைய விழா
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 

மதுரை: மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விரிவாக்க கல்வி, தகவல் மேலாண்மை துறை சார்பில் கிராமப் பெண்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய விழா நடந்தது.



திட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமளம் வரவேற்றார். முதல்வர் காஞ்சனா பேசுகையில், கிராமப் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த பண்ணைய முறையை கடைபிடிக்க வேண்டும்'' என்றார். துறைத்தலைவர்கள் அமுதா, ேஹமலதா, சரவணகுமார் ஒருங்கிணைந்த பண்ணையம், தொழில்நுட்பம் குறித்து விளக்கினர்.

கால்நடை வளர்ப்பு குறித்து உதவி பேராசிரியர் சரவணன் பேசினார். துறைத்தலைவர் புஷ்பா, கோழி, ஆடுகளுக்கு தீவனப்பயிர் வழங்கினார். மாயாண்டிபட்டி, கள்ளந்திரி, மாத்துார் கிராமத்தினர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X