காஞ்சிக்கோவில் கொங்கு பள்ளி பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



பெருந்துறையை அடுத்த, காஞ்சிகோவில் கொங்கு வேளாளர் கல்வி நிறுவனம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் ௨வில் மாணவி பவித்ரா, 590 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். மாணவி கிருத்திகா, 584 எடுத்து இரண்டாமிடம், கவுசிகா, 582 எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர். பொருளியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களில் தலா இருவர், கணினி பயன்பாடு பாடத்தில் மூன்று பேர், வணிகவியல் பாடத்தில் ஒரு மாணவரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில், மாணவன் சர்வேஷ், 483 மதிப்பெண் எடுத்து முதலிடம்; 472 பெற்று வர்ஷினி இரண்டாமிடம்; 465 எடுத்து தேவதர்ஷினி மூன்றாமிடம் பெற்றனர். அறிவியல் பாடத்தில் ஒரு மாணவன், 100க்கு 100 மதிப்பெண்
பெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், முதல்வர் உள்ளிட்ட அனைவரையும்,
பள்ளி தாளாளர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், இணைச் செயலாளர் மற்றும் நிர்வாக குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X