இன்று நடக்கவிருந்த கோவில் நுழைவு போராட்டம் ஒத்திவைப்பு: திருமாவளவன்
Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


வடகுமரையில் இன்று நடக்கவிருந்த கோவில் நுழைவு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, வி.சி., தலைவர் திருமாவளவன், வீடியோ கான்பரன்ஸ் மூலம், மக்களிடம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், வடகுமரையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், காளஹஸ்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளன. அங்கு, ஒரு சமுதாயத்தினர் வழிபட, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வி.சி., கட்சி சார்பில், இன்று கோவில் நுழைவு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று, அப்பகுதி மக்களிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகையில், ''வழக்கில் கோவில்
பூட்டிய நிலையில் இருக்க வேண்டும்; தற்போதைய நிலை தொடர வேண்டும் எனும் உத்தரவு உள்ளதால், போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.
இதுகுறித்து, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு, தலைமை நிலைய செயலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர், அப்பகுதி மக்களிடம், போராட்டம் ஒத்திவைப்பு குறித்து தகவல் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-ஜூன்-202214:35:27 IST Report Abuse
Thiagarajan Kodandaraman உன்னோட கூட்டத்துக்கு கொடுத்திருக்கும் டாஸ்க்கே இந்து கோவிலகலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பது தானே கோவிலை பூட்ட போட்டு உங்க ஆசையும் அரண் கட்ட துறை செஞ்சிருச்சு. எல்லாத்துக்கும் காலம் வரும் ..தேச விரோத இந்து விரோத கும்பல்கஹால் கூண்டோடு தூக்கப்படுவார்கள் ..நாள் வெகு தொலைவில் இல்லையே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X