கர்ப்பிணி இறப்பில் சந்தேகம் உறவினர்கள் ரோடு மறியல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கர்ப்பிணி இறப்பில் சந்தேகம் உறவினர்கள் ரோடு மறியல்
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 


கொடைக்கானல், :கொடைக்கானல் வட்டகானலை சேர்ந்தவர் ஆரோக்ய ஷாம். இவரது மனைவி மோனிஷா 22. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதம் ஆன நிலையில் கர்ப்பிணியாக உள்ளார்.இதனிடையே ஜூன் 4ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 3 வாரங்கள் ஆன நிலையில், இறப்பில் நீடித்த சந்தேகம் குறித்து நடவடிக்கை இல்லை என கூறி உறவினர்கள் நேற்று நாயுடுபுரத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ,தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூற கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X