திருக்கோவிலூரில் தூய்மைப் பணி
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்க நிகழ்ச்சி நடந்தது.கீழையூர், சிவன் கோவில் தெரு, கடலுார் மெயின்ரோடு பகுதிகளில் நகராட்சி கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் கீதா வரவேற்றார்.

நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி துாய்மைப் பணியை துவக்கி வைத்தார். நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் துாய்மைப் பணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியின்போது, மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X