திருவாசகம் பாடிய பக்தர்கள் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
திருவாசகம் பாடிய பக்தர்கள்
Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 

ஓசூர்,-சூளகிரி வாணியர் தெருவில், மிகவும் பழமையான ஞானாம்பிகை தாயாருடனாகிய காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி சிறப்பான முறையில் நடக்க வேண்டி, மாணிக்கவாசகர் அருளிய திருவாசம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று காலை துவங்கி நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகம் செய்திருந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X