ஆன்மிகம்
சதுர்த்தி வழிபாடுசெல்வ விநாயகர் கோவில், பண்டிட் நகர் மெயின் ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்கூட்டம் அரங்கம், கலெக்டர் அலு வலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.கட்டட திறப்பு விழாதெற்கு ரோட்டரி சங்க மண்டப கட்டட திறப்பு விழா, திருவள்ளுவர் தோட்டம், நடராஜ் தியேட்டர் எதிரில், திருப்பூர். காலை, 9:00 மணி. பங்கேற்பு: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்.l பூமி பூஜை - எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி. காலை, 10:00 மணி.l அங்கன்வாடி மையம், சமுதாய நல கூடம் திறப்பு - மொரட்டுப்பாளையம். காலை, 11:00 மணி.பொதுக்கூட்டம்அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்,ஸ்ரீசக்தி தியேட்டர் ரவுண்டானா அருகில், யூனியன் மில்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தெற்கு மாவட்ட தி.மு.க.., பங்கேற்பு: பேச்சாளர் நாஞ்சில் சம்பத். மாலை, 6:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மதியம், 1:00 மணி.யோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 7:30 மணி.