மக்கள் நீதிமன்றம்
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் 'லோக் அதாலத்' (தேசிய மக்கள் நீதிமன்றம்) நடந்தது. சார்பு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பத்மநாபன், மாவட்ட நீதிபதி வடிவேல், அவிநாசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சபீனா, ஊத்துக்குளி மாவட்ட முன்சீப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தரணீதர், வக்கீல் சரவணகுமார் ஆகியோர் வழக்குகளை கையாண்டனர்.

இதில், 665 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 632 வழக்குகள் முடிக்கப்பட்டன. இதன் தீர்வு தொகை, ஒரு கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 884 ரூபாய். இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து அசல் வழக்கு, மோட்டார் வாகன நஷ்ட ஈடு வழக்கு உள்ளிட்டவை அடங்கும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X