கோயில்
காலை 7.00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காசி விசுவநாதர் விசாலாட்சி குரு பூஜை: ஈஸ்வரன் கோயில், காலை 7.00 மணி.மண்டல பூஜை: பாண்டுரங்கன் ஹரி பஜனை கூடம், ஹார்விபட்டி, காலை 8:00 மணி.பக்தி, சொற்பொழிவுவயலின், வாய்ப்பாட்டு: நிகழ்த்துபவர்: மீனாட்சி கலைக்குழு,
காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தான கிளை, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: செந்தில்வடிவு, வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, கீழமாத்துார், காலை 10:30 மணிவிஷ்ணு சகஸ்ரநாமம்: நிகழ்த்துபவர்: பிரகாஷ்குமார் திம்மா, தலைமை: வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன்,
ஸ்ரீமத் நாயகி சுவாமிகள் வேதபாட சாலை, சி.எம்.ஆர்.ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பொதுகிரேட் பாம்பே சர்க்கஸ்: சி.எஸ்.ஐ., சர்ச் மைதானம், மூன்றுமாவடி, கே.புதுார், மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ் சேகர், காலை 10:00 மணி.