இலவச மருத்துவ முகாம் | மதுரை செய்திகள் | Dinamalar
இலவச மருத்துவ முகாம்
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 


எழுமலை ; மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், எழுமலை பேரூராட்சி இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் சங்கர் கணேஷ், துணைத் தலைவர் நாகஜோதி, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X