பன்னீர்செல்வத்துக்கு காவித்துண்டு அணிவிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
பன்னீர்செல்வத்துக்கு காவித்துண்டு அணிவிப்பு
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
Latest district News



தேனி : மதுரையில் இருந்து தேனி வந்த அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆண்டிபட்டியில் பா.ஜ.,வினர் காவி துண்டு அணிவித்து வரவேற்றனர்.



மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு ஆதரவாக ஆண்டிபட்டியில் பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில தலைவர் கர்னல் ராமன், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், தேனி மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் துண்டு பிரசுரம் வழங்கி மக்களிடம் பிரசாரம் செய்தனர். அப்போது மதுரையில் இருந்து தேனி வந்த பன்னீர்செல்வம் அவர்களைப்பார்த்து வணக்கம் தெரிவித்தார். அவருக்கு காவி துண்டு அணிவித்து பா.ஜ.,வினர் வரவேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X