மாநிலத்தில் அதிக அபராதம் செலுத்திய ௨வது ஆசாமி சேலத்தில் 119 முறை விதிமீறி 'விபரீத' சாதனை
Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


தமிழகத்தில் அதிக அபராதம் செலுத்திய இரண்டாவது ஆசாமி என்ற, விபரீத சாதனையை, சேலத்தில் ஒருவர் செய்துள்ளார்.
சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாதா உத்தரவுப்படி, துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா மேற்பார்வையில் போக்குவரத்து பிரிவு போலீசார், சிறப்பு வாகன தணிக்கை நடத்தினர். கடந்த, 15 நாளில், 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே ஆன்லைனில் அபராதம் செலுத்தாத, 1,500 பேரை, அபராதம் கட்ட செய்தனர். இதன்மூலம் அரசுக்கு, 10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் ஐந்து ரோடு சந்திப்பில் விதிமீறி தொடர்ந்து வாகனம் இயக்கியதால், 119 முறை அபராதம் விதிக்கப்பட்ட நபர், அதை செலுத்தாமல் இருந்தார். அவரை போலீசார் வாகன தணிக்கையின்போது பிடித்து, 12 ஆயிரத்து, 900 ரூபாய் வசூலித்தனர். தமிழகத்திலேயே சாலை விதிமீறலுக்கு, அபராதமாக அதிக தொகை செலுத்திய, இரண்டாவது நபர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
விதி மீறுவோர் போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும், சேலத்தில் உள்ள தானியங்கி கேமரா மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X