ஐ.டி.ஐ.,யில் சேரணுமா | மதுரை செய்திகள் | Dinamalar
ஐ.டி.ஐ.,யில் சேரணுமா
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 

மதுரை : தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மதுரை மற்றும் செக்கானுாரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.), மகளிர் பயிற்சி நிலையங்களில் பயில www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 8, 10ம் வகுப்பு அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.50. ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு : 94990 55748.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X