விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


சத்தி புலிகள் காப்பக வனச்சரகங்களில், விலங்குகள் கண்காணிப்பு, கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரக பகுதியில், மழை காலத்துக்கு முன், பின் என, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், ஆண்டுக்கு இருமுறை விலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

இதன்படி மழை காலத்துக்கு முந்தைய கணக்கெடுப்பு, புலிகள் காப்பகத்தில் உள்ள, 10 வனச்சரகங்களில் நேற்று தொடங்கியது.
வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைத்தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள் என, 300 பேர், 76 குழுக்களாக பிரிந்து இதில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தொடங்கிய கணக்கெடுப்பில், பவானிசாகர் வனப்பகுதியில் செந்நாய் மற்றும் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது. ஜூலை, 2ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு இப்பணி நடக்கும்.
முதல் மூன்று நாட்களுக்கு வாரி கணக்கெடுப்பு, அடுத்த மூன்று நாட்களுக்கு நேர்கோட்டுப்பாதை கணக்கெடுப்பு முறையில் கணக்கெடுப்பு செய்யப்படும் என்றனர்.
* டி.என்.,பாளையம் வனச்சரகத்தின், ஏழு காவல் சுற்றுக்கு உட்பட்ட பகுதியில், விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
வனச்சரகத்தில், 11,500 ெஹக்டேர் பரப்பு வனப்பகுதியில் ஜி.பி.எஸ்., கருவியுடன், ஒரு வனக்காவலர், இரு வனவர், ஐந்து வனக்காப்பாளர், 21 வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X