இன்று இனிதாக (29.06.22 - புதன்)
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
  ஆன்மிகம் 

வாராஹி நவராத்திரி விழா: நவதுர்கா மூலமந்திர மங்கள சண்டி மஹா யக்ஞம். எதிரிகள் தொல்லை, மிருத்யு பய நிவர்த்தி, சகல பாக்யம் ஜெயம் பெற வன துர்கை மூலமந்திர ஹோமம் - காலை ௯:௩௦ முதல், அஷ்டாதஸபுஜ மஹா லட்சுமி துர்காதேவிக்கு அபிஷேகம், கன்யாகுமரி அலங்காரம்- காலை ௧௦:௧௫ முதல். நவதுர்கா மூலமந்திர ஹோமம் - மாலை ௪:௧௫ முதல். சக்ர பூர்ண மஹாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகம் - இரவு ௮:௦௦ மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௬௦௦ ௦௭௩. தொடர்புக்கு: ௯௪௪௪௬ ௨௯௫௭௦.சொற்பொழிவு: கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாயமான். நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன். நேரம் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: ஹரி ஹரா கோவில், விருகம்பாக்கம். தொடர்புக்கு: 94444 09194திருவாராதனம்: பெருமாள் கோவிலில் திருவாராதனம். நேரம்: காலை 6:15 முதல் 7:45 வரை. மாலை 5:00 மணிக்கு, பெருமாள் சின்ன மாட வீதி புறப்பாடு. இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்.பிரம்மோற்சவம்: ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா. புருஷா மிருகம் - காலை ௭.௦௦ மணி. நாக வாகனம் - இரவு ௮:௦௦ மணி. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேஸ்வரர் கோவில், வடதிருநாரையூர், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௧௫.மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ௭ஏ, ௨வது தெரு, பிரபு நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௯௫௬௬௦ ௯௯௯௮௦. சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: பவானி அம்மன் கோவில், வனத் துறை குடியிருப்பு, பெரும்பாக்கம், சென்னை - ௬௦௦ ௧௦௦. ஆஞ்சநேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷண மண்டலாபிஷேகம். நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில்.சைவத் திருத்தலங்கள்: கணபதி தாசன், மாலை, ௬:௩௦ மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. பொது கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு, மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௦௦ மணி வரை. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகேசன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 600 0௫௩.அஞ்சல் குறை தீர்ப்பு முகாம்: அஞ்சலக சேவகள் தொடர்பான குறைகள், கோரிக்கைகள் குறை தீர்ப்பு முகாம். முற்பகல் ௧௧:௦௦ மணி. இடம்: தலைமை அஞ்சலகம், அண்ணா சாலை, சென்னை - ௨. கண்காட்சி: அகில இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -- 600 018. கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகம்.இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை.மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600 0௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.ஆபரணக் கண்காட்சி: தமிழக அரசின் கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆபரணக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அண்ணாசாலை பூம்புகார் விற்பனை நிலையம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X