காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்
கோட்டூர், மலையாண்டிபட்டணம், பெத்தநாயக்கனுார், கரியாஞ்செட்டிபாளையம், சோமந்துறைசித்துார், நா.மூ.சுங்கம், தென்சங்கம்பாளையம், குமரன்கட்டம் மற்றும் கோட்டூர் இலங்கைத்தமிழர்கள் மறுவாழ்வு முகாம்.
தேவனுார்புதுார் துணை மின் நிலையம்
தீபாலபட்டி, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், ஜே.என்.பாளையம், சாளையூர், கரட்டுமடம், ரெட்டிபட்டி மற்றும் சர்க்கார்புதுார்.
அய்யர்பாடி துணை மின் நிலையம்
சின்னக்கல்லார், கருமலை, அக்காமலை, ஆனைமுடி, ஜே.ஈ.பங்களா, உபாசி உள்ளிட்ட பகுதிகள்.
நாளைய மின்தடை (30ம் தேதி)
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
பொள்ளாச்சி துணை மின் நிலையம்
பொள்ளாச்சி நகரத்துக்குட்பட்ட கோட்டூர் ரோடு, ஊத்துக்காடு ரோடு, பாலக்காடு ரோடு, ராஜாமில் ரோடு, சேரன்காலனி, நேதாஜி ரோடு, குமரன் நகர், வடுகபாளையம், மார்க்கெட் ரோடு மற்றும் மீன்கரை ரோடு.
அய்யர்பாடி துணை மின் நிலையம்
ரொட்டிக்கடை, வறட்டுப்பாறை, பழைய வால்பாறை, வில்லோனி, பெரியார் நகர், சேடல்டேம், சோலையாறு நகர், ேஷக்கல்முடி உள்ளிட்ட பகுதிகள்.
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
பொள்ளாச்சி துணை மின் நிலையம்
மோதிராபுரம், பத்ர காளியம்மன் கோவில், பி.கே.எஸ்., காலனி, ஊத்துக்காடு ரோடு, சக்தி நகர், ஜோதி நகர், சீனிவாசபுரம், வசியாபுரம், என்.ஜி.புதுார், குஞ்சிபாளையம் மற்றும் அம்பராம்பாளையம்.
தேவனுார்புதுார் துணை மின் நிலையம்
செல்லப்பம்பாளையம், நல்லுார், சி.பொ.சாளை, வீரல்பட்டி, புளியம்பட்டி, குறுஞ்சேரி மற்றும் பொன்னேகவுண்டனுார்.
ஆனைமலை துணை மின் நிலையம்
ஆனைமலை நகரம், தாத்துார் மற்றும் சிங்காநல்லுார். தகவல்: ராம்பிரகாஷ், செயற்பொறியாளர்.