ரோட்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ரோட்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 


ஆர்.எஸ்.மங்கலம், ::ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி, 8 வது வார்டு, தெய்வமாள்தெரு, பங்களா பின்புறமுள்ள ரோட்டில், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக சாய்ந்த நிலையில் மின்கம்பம் அமைந்துள்ளது. அப்பகுதியில் குடியிருக்கும், குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் உள்ளனர். மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் மின்வாரியத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர். லேசான காற்று அடிக்கும்போது, தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள், ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பற்றுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X